கடவுச்சீட்டு சம்பந்தப்பட்ட கேள்விகளும் பதில்களும் |
எனது கடவுச்சீட்டு தொலைந்துவிட்டது. நான் என்ன செய்ய வேண்டும்?
தொலைந்து போனது பற்றிய அறிக்கை. உங்களின் கடவுச்சீட்டு தொலைந்து போனால் அல்லது களவாடப்பட்டால் இயலுமானவரை சீக்கிரமாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வேண்டுமென்பதோடு, பொலிஸ் அறிக்கையின் பிரதியை குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பபாட்டாளர் நாயகத்திடம் சமர்ப்பித்தல் வேண்டும். மீண்டும் கடவுச்சீட்டினைப் பெற விண்ணப்பிப்பதாயின் இந்த பொலிஸ் அறிக்கையை விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பித்தல் வேண்டும். செல்லுபடியாகும் கடவுச்சீட்டு தொலைந்து போனவிடத்து அபராதத் தொகை (M வகையைச் சோந்த கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்ட திகதியில் இருந்து 10 வருடங்கள் வரை செல்லுபடியாகுமெனக் கருதப்படுகின்றது.)
ரூ. 11,500/- விதிக்கப்படும்.
கடவுச்சீட்டினைப் பெறுவதற்கான விண்ணப்பப் பத்திரத்தை அத்தாட்சிப்படுத்தக் கூடியவர்கள் யார்? 2015 ஆகஸ்ட் 10 இலிருந்து அமுலுக்கு வரும், பாஸ்போர்ட் விண்ணப்ப சான்றளிக்க தேவை இனி இல்லை. |
Suspension of Visas in Sri Lanka due to the COVID – 19 Outbreak Country wise Details
Head Office and all our regional offices are open from 09/11/2020 for public services. You must make an appointment.
Appointments are open now......
Extension of Sri Lankan Visa
New Procedure for Visa Exempted Countries
New... Capturing Finger Prints for passports obtained from Overseas Missions
INSTRUCTION FOR OVERSEAS APPLICANTS
IMPORTANT NOTICE TO OWNERS OF REGISTERED PHOTO STUDIOS
Instructions to Registered Photo Studio Owners when sending photos online