| இலங்கையரொருவரின் வெளிநாட்டைச் சேர்ந்த வாழ்க்கைத்துணைக்கு பிரசாவுரிமை வழங்குதல். |
|
விண்ணப்பிப்பதற்கான தகைமை எனக்கு உண்டா?
நீங்கள் ஏழு வருடத்திற்குக் குறையாத காலப் பகுதியில் இலங்கையில் வதிந்திருந்த இலங்கைப் பிரசையொருவரின் வெளிநாட்டு வாழ்க்கைத்துணையாகவோ விதவையாகவோ இருப்பின் விண்ணப்பிக்கும் திகதியில் இருந்தால் இலங்கைப் பிரசாவுரிமையைப் பெற உங்களுக்கு தகைமை உண்டு. பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
விண்ணப்பப் பத்திரம் பெறக்கூடிய இடங்கள்
விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு ஒப்படைக்கலாம்?
விண்ணப்பதாரி முறைப்படி பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்தை அவசியமான ஆவணங்களுடனும் அவற்றின் பிரதிகளுடனும் குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள தலைமையகத்தில் தனிப்பட்ட முறையில் ஒப்படைத்தல் வேண்டும். தயாரித்தல் கட்டணங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள இந்த இடத்தில் சுடக்குக. இலங்கைப் பிரசாவுரிமை பற்றிய சட்ட ஏற்பாடுகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள இங்கே சுடக்குக. |