| எமக்கு அன்பளிப்புச் செய்யுங்கள் |
|
குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் வரலாற்றுடன் தொடர்புடைய நிழற்படங்கள், ஆக்கங்கள், புத்தகங்கள், வீடியோக்கள் மற்றும் உபகரணங்கள் ஏதேனும் தங்களிடம் காணப்படுமாயின் அவற்றை தயவு செய்து எம்மிடம் கையளிக்கவும். தொடர்புகளுக்கு - 00940718016096 மின்னஞ்சல் - controller[at]immigration.gov.lk |