www.gov.lk Sinhala Ganna Tamil Ganna
Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்  : முதல் பக்கம்
வரவு – செலவுத் திட்ட யோசனை இல. 205 இன் கீழ் 2019.07.01 ஆம் திகதியிலிருந்து அமுல் செய்யப்படுகின்ற கட்டணத் திருத்தங்கள்
கட்டண வகை

தற்போதைய கட்டணம்

திருத்தப்பட்ட கட்டணம்

கடவுச்சீட்டுக் கிளை
அவசர சான்றிதழ் (இந்தியா மற்றும் நேபாளம்)

ரூ. 500/-

ரூ.500/-

காணாமல் போன கடவுச்சீட்டிற்கான கட்டணம் (காணாமல் போன கடவுச்சீட்டிற்காக அறவிடப்படுகின்ற தண்டப் பணம்)

ரூ. 10,000/-

Rs. 11,500/-

அடையாளச் சான்றிதழ்

ரூ. 3,000/-

Rs. 3,500/-

திருத்தக் கிளை
செல்லுபடிக் காலத்தை நீடித்தல் (இந்திய மற்றும் நேபாள கடவுச்சீட்டுகள்)

ரூ.200/-

வருடமொன்றிற்கு ரூ. 230/- (ஆகக் கூடியது இரண்டு வருடங்கள்)

குடியுரிமை/ பிராஜாவுரிமைக் கிளை
இலங்கைக்கு வெளியே பிறந்தோருக்கு, சட்டத்தின் 5(2) ஆம் பிரிவின் கீழ் பரம்பரை குடியுரிமையை வழங்குதல்.

ரூ. 5,000/-

ரூ. 5750/-

இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழ்
விண்ணப்பதாரி

ரூ. 300,000/-

ரூ. 345,000/-

வாழ்க்கைத் துணை

ரூ. 50,000/-

ரூ. 57,500/-

பிள்ளைகள்

ரூ. 50,000/-

ரூ. 57,500/-

குடியுரிமைச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழ் இலங்கைக் குடியுரிமையை வழங்குதல்

ரூ. 25,000/-

ரூ. 28,750/-

குடியுரிமைச் சட்டத்தின் 11 ஆம் பிரிவின் கீழ் இலங்கைக் குடியுரிமையை வழங்குதல்

ரூ. 25,000/-

ரூ. 28,750/-

குடியுரிமைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின் கீழ் இலங்கைக் குடியுரிமையை வழங்குதல்

ரூ. 50,000/-

ரூ. 57,500/-

குடியுரிமைச் சட்டத்தின் 5(2) ஆம் பிரிவின் கீழ் இணைப் பிரதிச் சான்றிதழ்களை விநியோகித்தல்

ரூ. 1,000/-

ரூ. 1,150/-

இரட்டைக் குடியுரிமை இணைப் பிரதிச் சான்றிதழ்களை விநியோகித்தல்

ரூ. 1,000/-

ரூ. 1,150/-

துறைமுகங்கள் மற்றும் விசாரணைக் கிளை
பொதிச் சேவை மூலம் கடவுச்சீட்டுகளை அனுப்புதல்

ரூ. 1,000/-

ரூ. 1,150/ (கடவுச்சீட்டொன்றிற்காக)

கப்பற் பணியாட் தொகுதி அங்கத்தவர்களுக்கு பட்டைக் குறியீட்டுடன் கூடிய பிணைமுறி ஸ்ரிக்கர்களை விநியோகித்தல்

ரூ. 1,000/-

ரூ. 1,150/ (பணியாட் தொகுதி அங்கத்தவர் ஒருவருக்கு)

வெளிநாட்டு தூதரகக் கிளை
எல்லா நாடுகளுக்குமான கடவுச்சீட்டு

150 ஐ.அ.டொ.

158 ஐ.அ.டொ.

எல்லா நாடுகளுக்குமான கடவுச்சீட்டு – கடவுச்சீட்டு காணாமல் போயிருக்கும் சந்தர்ப்பத்தில், அக் கடவுச்சீட்டின் பிரதியொன்றைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில்

350 ஐ.அ.டொ.

373 ஐ.அ.டொ.

எல்லா நாடுகளுக்குமான கடவுச்சீட்டு – கடவுச்சீட்டு காணாமல் போயிருக்கும் சந்தர்ப்பத்தில், அக் கடவுச்சீட்டின் பிரதியொன்றைச் சமர்ப்பிக்காத பட்சத்தில்

450 ஐ.அ.டொ.

473 ஐ.அ.டொ.

16 வயதுக்குக் குறைந்த பராயமடையாத பிள்ளைகளுக்கு விநியோகிக்கப்படுகின்ற கடவுச்சீட்டு (மூன்று வருடங்களுக்கு மட்டும் செல்லுபடியாகும் விதத்தில் விநியோகிக்கப்படும்)

125 ஐ.அ.டொ.

129 ஐ.அ.டொ.

குறித்துரைக்கப்பட்ட நாடுகளுக்கு மட்டும் (மத்தியகிழக்கு நாடுகள்) செல்லுபடியாகும் கடவுச்சீட்டுகளை எல்லா நாடுகளுக்கும் செல்லுபடியாக்குதல்.

50 ஐ.அ.டொ.

58 ஐ.அ.டொ.

இயந்திரத்தினால் வாசிக்க முடியாத கடவுச்சீட்டுகள் (NMRP)

50 ஐ.அ.டொ.

54 ஐ.அ.டொ.

இயந்திரத்தினால் வாசிக்க முடியாத கடவுச்சீட்டுகள் (NMRP) காணாமல் போதல்

150 ஐ.அ.டொ.

169 ஐ.அ.டொ.

புறக்குறிப்பு இடுதல்/ திருத்தங்கள் (திருத்தமொன்றிற்காக)

10 ஐ.அ.டொ.

12 ஐ.அ.டொ.

செல்லுபடிக் காலத்தை நீடித்தல் (வருடமொன்றிற்காக)

3 ஐ.அ.டொ.

3 ஐ.அ.டொ.

கடவுச்சீட்டின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி (பிரதியொன்றிற்காக)

ரூ. 250/-

ரூ. 300/-

கடவுச்சீட்டின் அரபு மொழிபெயர்ப்பு (கடவுச்சீட்டொன்றிற்காக)

ரூ. 1,000/-

ரூ. 1,200/-

கடவுச்சீட்டு விண்ணப்பங்களை நேரடியாக வந்து ஒப்படைத்தல்

சாதாரண
கடவுச்சீட்டு காணாமல் போயிருக்கும் சந்தர்ப்பத்தில், அக் கடவுச்சீட்டின் பிரதியொன்றைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில்
கடவுச்சீட்டு காணாமல் போயிருக்கும் சந்தர்ப்பத்தில், அக் கடவுச்சீட்டின் பிரதியொன்றைச் சமர்ப்பிக்காத பட்சத்தில்



ரூ. 20,125/-


ரூ. 43,125/-

ரூ. 43,125/-



ரூ. 23,200/-


ரூ. 50,000/-

ரூ. 50,000/-

* இலங்கைத் தூதரகமொன்று அமையப் பெற்றில்லாத நாட்டில் இருக்கும் இலங்கைப் பிரஜையொருவர், கடவுச்சீட்டு விண்ணப்பமொன்றை நேரடியாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகக் கிளையிடம் முன்வைக்கும் சந்தர்ப்பத்தில்

 

செய்தி மற்றும் நிகழ்வுகள்

Foreign Nationals are not allowed to enter Sri Lanka until 07.04.2020, 2359hrs

All types of Visas already granted to all foreign nationals and not arrived to Sri Lanka yet, have been temporarily suspended. They will not be allowed to enter Sri Lanka until 07.04.2020, 2359hrs (Local time in Sri Lanka)


 
Suspension of issuence of Visas in Sri Lanka due to the COVID – 19 Outbreak

All types of Visa issuance to enter Sri Lanka for all countries have been temporarily suspended


 
Extension of Sri Lankan Visa due to spread of COVID-19 virus

Due to the spread of the COVID-19 virus in the country, the validity period of all types of Visas issued to all foreigners who are currently residing in Sri Lanka have been further extended untill 12th May 2020.





 

Location