கட்டண வகை
|
தற்போதைய கட்டணம்
|
திருத்தப்பட்ட கட்டணம்
|
கடவுச்சீட்டுக் கிளை
|
|
|
அவசர சான்றிதழ் (இந்தியா மற்றும் நேபாளம்)
|
ரூ. 500/-
|
ரூ.500/-
|
காணாமல் போன கடவுச்சீட்டிற்கான கட்டணம் (காணாமல் போன கடவுச்சீட்டிற்காக அறவிடப்படுகின்ற தண்டப் பணம்)
|
ரூ. 10,000/-
|
Rs. 11,500/-
|
அடையாளச் சான்றிதழ்
|
ரூ. 3,000/-
|
Rs. 3,500/-
|
திருத்தக் கிளை
|
|
|
செல்லுபடிக் காலத்தை நீடித்தல் (இந்திய மற்றும் நேபாள கடவுச்சீட்டுகள்)
|
ரூ.200/-
|
வருடமொன்றிற்கு ரூ. 230/- (ஆகக் கூடியது இரண்டு வருடங்கள்)
|
குடியுரிமை/ பிராஜாவுரிமைக் கிளை
|
|
|
இலங்கைக்கு வெளியே பிறந்தோருக்கு, சட்டத்தின் 5(2) ஆம் பிரிவின் கீழ் பரம்பரை குடியுரிமையை வழங்குதல்.
|
ரூ. 5,000/-
|
ரூ. 5750/-
|
இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழ்
|
|
|
விண்ணப்பதாரி
|
ரூ. 300,000/-
|
ரூ. 345,000/-
|
வாழ்க்கைத் துணை
|
ரூ. 50,000/-
|
ரூ. 57,500/-
|
பிள்ளைகள்
|
ரூ. 50,000/-
|
ரூ. 57,500/-
|
குடியுரிமைச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழ் இலங்கைக் குடியுரிமையை வழங்குதல்
|
ரூ. 25,000/-
|
ரூ. 28,750/-
|
குடியுரிமைச் சட்டத்தின் 11 ஆம் பிரிவின் கீழ் இலங்கைக் குடியுரிமையை வழங்குதல்
|
ரூ. 25,000/-
|
ரூ. 28,750/-
|
குடியுரிமைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின் கீழ் இலங்கைக் குடியுரிமையை வழங்குதல்
|
ரூ. 50,000/-
|
ரூ. 57,500/-
|
குடியுரிமைச் சட்டத்தின் 5(2) ஆம் பிரிவின் கீழ் இணைப் பிரதிச் சான்றிதழ்களை விநியோகித்தல்
|
ரூ. 1,000/-
|
ரூ. 1,150/-
|
இரட்டைக் குடியுரிமை இணைப் பிரதிச் சான்றிதழ்களை விநியோகித்தல்
|
ரூ. 1,000/-
|
ரூ. 1,150/-
|
துறைமுகங்கள் மற்றும் விசாரணைக் கிளை
|
|
|
பொதிச் சேவை மூலம் கடவுச்சீட்டுகளை அனுப்புதல்
|
ரூ. 1,000/-
|
ரூ. 1,150/ (கடவுச்சீட்டொன்றிற்காக)
|
கப்பற் பணியாட் தொகுதி அங்கத்தவர்களுக்கு பட்டைக் குறியீட்டுடன் கூடிய பிணைமுறி ஸ்ரிக்கர்களை விநியோகித்தல்
|
ரூ. 1,000/-
|
ரூ. 1,150/ (பணியாட் தொகுதி அங்கத்தவர் ஒருவருக்கு)
|
வெளிநாட்டு தூதரகக் கிளை
|
|
|
எல்லா நாடுகளுக்குமான கடவுச்சீட்டு
|
150 ஐ.அ.டொ.
|
158 ஐ.அ.டொ.
|
எல்லா நாடுகளுக்குமான கடவுச்சீட்டு – கடவுச்சீட்டு காணாமல் போயிருக்கும் சந்தர்ப்பத்தில், அக் கடவுச்சீட்டின் பிரதியொன்றைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில்
|
350 ஐ.அ.டொ.
|
373 ஐ.அ.டொ.
|
எல்லா நாடுகளுக்குமான கடவுச்சீட்டு – கடவுச்சீட்டு காணாமல் போயிருக்கும் சந்தர்ப்பத்தில், அக் கடவுச்சீட்டின் பிரதியொன்றைச் சமர்ப்பிக்காத பட்சத்தில்
|
450 ஐ.அ.டொ.
|
473 ஐ.அ.டொ.
|
16 வயதுக்குக் குறைந்த பராயமடையாத பிள்ளைகளுக்கு விநியோகிக்கப்படுகின்ற கடவுச்சீட்டு (மூன்று வருடங்களுக்கு மட்டும் செல்லுபடியாகும் விதத்தில் விநியோகிக்கப்படும்)
|
125 ஐ.அ.டொ.
|
129 ஐ.அ.டொ.
|
குறித்துரைக்கப்பட்ட நாடுகளுக்கு மட்டும் (மத்தியகிழக்கு நாடுகள்) செல்லுபடியாகும் கடவுச்சீட்டுகளை எல்லா நாடுகளுக்கும் செல்லுபடியாக்குதல்.
|
50 ஐ.அ.டொ.
|
58 ஐ.அ.டொ.
|
இயந்திரத்தினால் வாசிக்க முடியாத கடவுச்சீட்டுகள் (NMRP)
|
50 ஐ.அ.டொ.
|
54 ஐ.அ.டொ.
|
இயந்திரத்தினால் வாசிக்க முடியாத கடவுச்சீட்டுகள் (NMRP) காணாமல் போதல்
|
150 ஐ.அ.டொ.
|
169 ஐ.அ.டொ.
|
புறக்குறிப்பு இடுதல்/ திருத்தங்கள் (திருத்தமொன்றிற்காக)
|
10 ஐ.அ.டொ.
|
12 ஐ.அ.டொ.
|
செல்லுபடிக் காலத்தை நீடித்தல் (வருடமொன்றிற்காக)
|
3 ஐ.அ.டொ.
|
3 ஐ.அ.டொ.
|
கடவுச்சீட்டின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி (பிரதியொன்றிற்காக)
|
ரூ. 250/-
|
ரூ. 300/-
|
கடவுச்சீட்டின் அரபு மொழிபெயர்ப்பு (கடவுச்சீட்டொன்றிற்காக)
|
ரூ. 1,000/-
|
ரூ. 1,200/-
|
* கடவுச்சீட்டு விண்ணப்பங்களை நேரடியாக வந்து ஒப்படைத்தல்
சாதாரண கடவுச்சீட்டு காணாமல் போயிருக்கும் சந்தர்ப்பத்தில், அக் கடவுச்சீட்டின் பிரதியொன்றைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில் கடவுச்சீட்டு காணாமல் போயிருக்கும் சந்தர்ப்பத்தில், அக் கடவுச்சீட்டின் பிரதியொன்றைச் சமர்ப்பிக்காத பட்சத்தில்
|
ரூ. 20,125/-
ரூ. 43,125/-
ரூ. 43,125/-
|
ரூ. 23,200/-
ரூ. 50,000/-
ரூ. 50,000/-
|