இலத்திரனியல் வீசா தளத்திற்குப் (e-visa Platform) பதிலாக கென்யாவுக்கு பயண அனுமதிக்கு வசதியளிப்பதற்காக https://www.etakenya.go.ke/ டிஜிட்டல் போர்டல் கென்யா அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கென்யா குடியரசுக்கு சுற்றுலா செல்வதற்கு உத்தேசிக்கும் குழந்தைகள் பிள்ளைகள் உள்ளிட்ட அனைத்து ஆட்களும் தனது பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட இலத்திரனியல் பயண அங்கீகாரத்தை (eTA) பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
பிற்சேர்க்கை 01...
18 06 2025 - 17:20 PM
விளக்கமளித்தல்...
13 06 2025 - 03:10 AM
2025 உள்ளூர் அதிகாரசபை தேர்தல்...
02 05 2025 - 12:40 PM
விலைமனு கோரல் (IFB)...
28 04 2025 - 11:00 AM