| வருகை தர வேண்டிய விதம் | |
| பஸ் மூலம் | |
| பத்தரமுல்லைக்கு வருவதற்கு | |
| இருந்து | பஸ் வீதி இல |
| கோட்டை[புறக்கோட்டை] | 171, 170, 190 |
| நகர மண்டபம் | 170, 190 |
| பொரளை | 171, 174, 170, 190, 177, 186 |
| மருதானை | 171 |
| கொள்ளுப்பிட்டி | 177 |
| கண்டி / குருணாகல் | 17 |
| தெகிவளை / நுகேகொடை | 163 |
| கடுவளை | 177 |
| கொட்டாவை / தலவத்துகொடை / பன்னிபிட்டிய | 174 |
| கொடகமை / மீகொடை | 190 |
| ஸ்ரீ சுபூத்திபுர வீதியில் 50 மீற்றர் முன்னோக்கி செல்லவும். | |
| "சுகுறுபாய" பத்தரமுல்லை. | |
| புகையிரதம் மூலம் | |
|
கண்டி, வவுனியா, அனுராதபுரம், புத்தளம், காலி, மாத்தறை, பாணந்துறை, கல்கிசை, அவிசாவளை, பதுளை, மாத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, பெலியத்தை, காங்கேசன்துறை இலிருந்து மருதானை/கோட்டை புகையிரத நிலையம் வரை பயணிக்கவும். |
|
| பின்னர் பஸ் மூலம் பத்தரமுல்லைக்கு பயணிக்கவும். | |