குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்இலங்கை பிரஜாவுரிமையை கைவிடல்

தேவையான ஆவணங்கள்

 • விண்ணப்பதாரியின்  வேண்டுகோள்
   
 • “K” படிவம்.
   
 • ஏற்புடைய நாட்டின் பிராஜாவுரிமையை உறுதிப்படுத்தும் கடிதம் (அல்லது கடவுச்சீட்டின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி)
   
 • பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் மூலப் பிரதி
   
 • இலங்கை கடவுச்சீட்டின் மூலப் பிரதி (மற்றும் நிழற் பிரதி)
   
 • தேசிய அடையாள அட்டையின் மூலப் பிரதி (மற்றும் நிழற் பிரதி)
   
 • இரட்டைக் குடியுரிமை சான்றிதழின் மூலப் பிரதி (இருப்பின்)
   
 • 5(2) ஆம் பிரிவின் கீழ் விநியோகிக்கப்பட்ட குடியுரிமைச் சான்றிதழின் மூலப் பிரதி (இருப்பின்)

உரிய முறையில் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தை  தேவையான ஆவணங்கள் மற்றும் அவற்றின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளை  வௌிநாடுகளிலுள்ள தூதரகங்களுக்கு அல்லது குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் குடியுரிமைப் பிரிவுக்கு விண்ணப்பதாரியினால் ஒப்படைக்கப்படல்  வேண்டும்..
எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

 • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
 • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
 • பத்தரமுல்லை.
 • +94 011 5329 000
 • +94 011 2885 358
 • controller@Immigration.gov.lk
828497