மஞ்சட் காய்ச்சல் தடுப்பூசி சான்றிதழ்
மஞ்சட் காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி பெற்றுக் கொண்டமைக்கான சான்றிதழை (Yellow fever vaccination certificate), கீழ்க் காணும் நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகள், விமான நிலையத்தில் உள்ள குடிவரவு, குடியகல்வு கருமபீடத்தில் சமர்ப்பித்தல் வேண்டும். இச் சான்றிதழை சமர்ப்பிக்காதிருப்பதானது, நாட்டிற்குள் பிரவேசிப்பதை நிராகரிப்பதற்குக் காரணமாக அமையும்.
ஆபிரிக்க மண்டலம்
- அங்கோலா
- புருண்டி
- பெனின்
- புர்கினா பாசோ
- கமரூன்
- சாட்
- மத்திய ஆபிரிக்க குடியரசு
- கொங்கோ
- எக்குவடோரியல் கினியா
- எத்தியோப்பியா
- காம்பியா
- கபோன்
- கினி
- கினி-பிஸ்ஸாவ்
- கானா
- ஐவரி கோஸ்ட்
- கென்யா
- லைபீரியா
- மாலி
- மொரிடானியா
- நைஜர்
- நைஜீரியா
- சியரா லியோன்
- சாவோ டோம் மற்றும் பிரின்சிபி
- செனகல்
- சோமாலியா
- சூடான்
- தெற்கு சூடான்
- ருவாண்டா
- தன்சானியா
- டோகோ
- உகண்டா
- சயர்
தென் அமெரிக்க மண்டலம்
- ஆர்ஜன்டீனா
- பொலிவியா
- பிரேசில்
- கொலம்பியா
- ஈக்குவதோர்
- பிரஞ்சு கினி
- கயானா
- பனாமா
- பரகுவே
- பேரு
- சுரினாம்
- டிரினிடாட் மற்றும் டொபாகோ
- வெனிசியுலா