உரிய காலப்பகுதிக்கு மேல் தங்கியிருந்தமைக்காக அறவிடப்படும தண்டப்பணம் செல்லுபடியாகும் வீசா அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து வீசா கட்டணத்திற்கு மேலதிகமாக அமெ.டொலர். 500 தண்டப்பணமாக அறவிடப்படும். (2) 1 ஆம் பந்தியின் ஏற்பாடுகள் அவ்வாறிருந்த போதிலும் (1) ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நபர் ஒருவருக்கு நாட்டை விட்டு வெளியேறும் விமான நிலையத்தில் இரண்டு நாட்களுக்கும்; அல்லது ஆ) வீசாப் பத்திரத்தில் விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ள தங்கியிருக்கும் காலப் பகுதியை நீடித்துக்கொள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு விண்ணப்பித்துள்ள போது ஏழு நாட்குளுக்கான நிவாரண காலத்தை உரிய அதிகாரிகள் மூலம் வழங்க முடியும். * பயணி வருகைத்தந்த திகதியிலிருந்து வீசாக் கட்டணங்கள் அறவிடப்படும். |
|||
வீசா வகுப்பு | கட்டணம் அ.டொ (வருடத்திற்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு) | ||
---|---|---|---|
வதிவிட வீசா - 1 |
|
200 | |
வதிவிட வீசா - 2 |
|
100 | |
வதிவிட வீசா - 3 |
|
100 | |
வதிவிட வீசா - 4 |
மதகுருமாருக்கு |
இலவசம் | |
வதிவிட வீசா - 5 |
இலங்கைப் பிரஜை ஒருவரை திருமணம் முடித்துள்ள வெளிநாட்டு வாழ்க்கைத்துணைக்கு |
இலவசம் | |
இலங்கையர் அல்லாத வாழ்க்கைத்துணையின் தங்கிவாழும் பிள்ளைகளுக்கு | 150 | ||
வதிவிட வீசா - 6 | மீண்டும் திருமணம் முடிக்காத, மரணமெய்திய இலங்கையர் ஒருவரின் இலங்கையர் அல்லாத வாழ்க்கைத்துணைக்கு (தொழில் புரிவதற்கான அனுமதியுடன்) | 100 | |
வதிவிட வீசா - 7 | பத்து வருடங்களுக்கு குறையாத காலம் இலங்கையில் தொடர்ச்சியாக வசித்துவரும் இலங்கைப் பிரஜை ஒருவரின் இலங்கைப் பிரஜை அல்லாத வாழ்க்கைத்துணைக்கு (தொழில் புரிவதற்கான அனுமதியுடன்) | 100 | |
வதிவிட வீசா - 8 | பதினெட்டு வயதுக்கு குறைந்த பிள்ளைகள் உள்ள இலங்கைப் பிரஜை ஒருவரின் இலங்கைப் பிரஜை அல்லாத வாழ்க்கைத்துணைக்கு (தொழில் புரிவதற்கான அனுமதியுடன்) | 100 | |
வதிவிட வீசா - 9 | வௌிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்துள்ள இலங்கைப் பெற்றோரின் பிள்ளைகள் | 150 |
சுற்றுலா வீசா | சுற்றுலா நடவடிக்கைகளுக்காக | இணையவழியில் | வரும்போது |
---|---|---|---|
முதல் 30 நாட்களுக்கு |
சார்க் (SAARC) நாடுகள் (இலத்திரனியல் பயண அனுமதி - ETA) |
20 | 25 |
முதல் 30 நாட்களுக்கு |
சார்க் (SAARC) நாடுகள் அல்லாத வேறு எந்தவொரு நாட்டுக்கும் (இலத்திரனியல் பயண அனுமதி - ETA) |
50 | 60 |
முதல் 180 நாட்களுக்கு | எந்தவொரு நாட்டுக்கும் (இலத்திரனியல் பயண அனுமதி - ETA) (முதல் 180 நாட்களுக்கு) (இது 2023.06.24 ஆம் திகதி வரை மாத்திரம் செல்லுபடியாகும்) |
50 | - |
30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை |
பின்வரும் நாடுகளுக்கு ஆஸ்திரியா,பெல்ஜியம்,டென்மார்க், நெதர்லாந்து, போலாந்து, இத்தாலி, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, அயர்லாந்து, ஸ்பெயின், கிரீஸ், சுவீடன், ஹங்கேரி, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா,கனடா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, நோர்வே, போர்த்துக்கல், ஸ்லோவேனியா, எஸ்டோனியா, மொரிஷியஸ், ஐஸ்லாந்து மற்றும் கியுபே |
இணைய வழியில் | பிரதான அலுவலகத்தில் |
100 | 100 | ||
90 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை |
ஐக்கிய அமெரிக்காவுக்கு |
- | இலவசம் |
30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை |
சிங்கப்பூர், மாலைத்தீவு, சீசெல்ஸ் மற்றும் செக் குடியரசு |
- | இலவசம் |
30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை |
குறித்துரைக்கப்பட்டுள்ள ஐக்கிய அமெரிக்கா, சிங்கப்பூர், மாலைத்தீவு, சீசல்ஸ் மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகள் தவிர்ந்த வேறு எந்தவொரு நாட்டுக்கும், |
- | 60 |
90 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை |
ஐக்கிய அமெரிக்கா தவிர்ந்த வேறு எந்தவொரு நாட்டுக்கும் |
- | 150 |
வருகைத்தந்த நாளில் இருந்து 180 நாள் முதல் 270 நாட்கள் வரை |
எந்தவொரு நாட்டுக்கும் |
- | 200 |
சுற்றுலா வீசா |
வியாபார நடவடிக்கைகளுக்கு |
இணைய வழியில் | வருகைத்தரும் போது |
ஆரம்ப 30 நாட்களுக்கு |
சார்க் (SAARC) நாடுகள் (இலத்திரனியல் பயண அனுமதி - ETA) |
30 | - |
ஆரம்ப 30 நாட்களுக்கு |
சார்க் (SAARC) நாடுகள் அல்லாத வேறு எந்தவொரு நாட்டுக்கும் (இலத்திரனியல் பயண அனுமதி - ETA) |
55 | - |
30 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை |
ஐக்கிய அமெரிக்காவுக்கு (30 நாட்களின் பின்னர் 180 நாட்கள் வரை) (பிரதான அலுவலகத்தில் மாத்திரம் கால நீடிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்) |
100 | |
30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை |
ஐக்கிய அமெரிக்கா தவிர்ந்த எந்தவொரு நாட்டுக்கும் (30 நாட்களின் பின்னர் 90 நாட்கள் வரை) (பிரதான அலுவலகத்தில் மாத்திரம் கால நீடிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்) |
100 | |
90 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை |
ஐக்கிய அமெரிக்கா தவிர்ந்த எந்தவொரு நாட்டுக்கும் (90 நாட்களின் பின்னர் 180 நாட்கள் வரை) (பிரதான அலுவலகத்தில் மாத்திரம் கால நீடிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்) |
200 | |
இடைத்தங்கல் வீசா |
அனைத்து நாடுகளுக்கும் |
இலவசம் | |
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு வருகைத்தந்தோ அல்லது https://eservices.immigration.gov.lk/vs எனும் இணையத்தளத்தின் மூலமோ 30 நாட்களின் பின்னர் சுற்றுலா வீசா காலப்பகுதியை நீடித்துக்கொள்வதற்காக | |||
மேலதிக தகவல்களுக்கு இல 2241/37 எனும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலைப் பார்க்க | |||