குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்




கென்யாவுக்குப் பயணிப்பதற்கான இலத்திரனியல் பயண அங்கீகாரம் (eTA)

08 04 2025 - 12:50 PM

இலத்திரனியல் வீசா தளத்திற்குப் (e-visa Platform) பதிலாக கென்யாவுக்கு பயண அனுமதிக்கு வசதியளிப்பதற்காக https://www.etakenya.go.ke/ டிஜிட்டல் போர்டல் கென்யா அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கென்யா குடியரசுக்கு சுற்றுலா செல்வதற்கு உத்தேசிக்கும் குழந்தைகள் பிள்ளைகள் உள்ளிட்ட அனைத்து ஆட்களும் தனது பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட இலத்திரனியல் பயண அங்கீகாரத்தை (eTA) பெற்றுக்கொள்ளல் வேண்டும்.





எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

  • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
  • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
  • பத்தரமுல்லை.
  • 1962 / +94 112 101 500
  • +94 011 2885 358
  • controller@Immigration.gov.lk
35291683