குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்




2025 உள்ளூர் அதிகாரசபை தேர்தல் காரணமாக வீசா விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை மட்டுப்படுத்தல்

02 05 2025 - 12:40 PM

2025.05.06 ஆம் திகதி உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் கடமைகளில் உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளதால் 2025.05.05, 2025.05.06 மற்றும் 2025.05.07 ஆம் திகதிகளில் அனைத்து வீசா விண்ணப்பங்களும் முற்பகல் 11.00 மணி வரை மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை தயவுடன் அறியத்தருகின்றேன்.





எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

  • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
  • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
  • பத்தரமுல்லை.
  • 1962 / +94 112 101 500
  • +94 011 2885 358
  • controller@Immigration.gov.lk
36170551