கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு நாளொன்றை ஒதுக்கிக்கொண்ட விண்ணப்பதாரிகளுக்கு அந்த திகதியை திருத்தியமைத்து அந்த திருத்தியமைக்கப்பட்ட திகதி குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு அந்த இரண்டு நாட்களிலும் எந்தவொரு நாளிலும் சமூகமளிக்க முடியும்.
வெற்றிடங்கள்...
17 10 2025 - 10:30 AM
IMPORTANT NOTICE...
14 10 2025 - 16:20 PM
விலைமனு கோரல்...
15 09 2025 - 11:10 AM
விலைமனு கோரல்...
08 09 2025 - 12:20 PM