குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்



இணையத்தளத்தினூடாக புகைப்படங்களை அனுப்பும் போது புகைப்பட நிலைய உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பான அறிவுறுத்தல்கள்

  • கடவுச்சீட்டுகளுக்காக புகைப்படங்களை எடுக்கும் போது விண்ணப்பதாரிகள் மூக்குக் கண்ணாடி அணியாது புகைப்படங்களை எடுத்தல் வேண்டும் என்பதுடன், விண்ணப்பதாரிகளின் விழிகள் தெளிவாகத் தெரிதலும் வேண்டும்.
     
  • விண்ணப்பதாரிகள் தொப்பி அல்லது ஸ்காப் அணிந்து புகைப்படங்களை எடுப்பதற்கு கேட்டு நிற்கும் பட்சத்தில், அதற்காக சந்தர்ப்பம் வழங்க முடியுமெனினும், விண்ணப்பதாரியின் நெற்றியும், காதுகளும் தெளிவாகத் தெரியுமாறு புகைப்படங்களை எடுப்பதற்கு புகைப்படக் கலைஞர் பொறுப்பாக இருத்தல் வேண்டும். அத்துடன், விண்ணப்பதாரி அணிந்திருக்கும் தொப்பியின் அல்லது ஸ்காப்பின் நிழல் முகத்தில் விழாதிருத்தல் வேண்டும்.



எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

  • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
  • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
  • பத்தரமுல்லை.
  • 1962 / +94 112 101 500
  • +94 011 2885 358
  • controller@Immigration.gov.lk
23439055