குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்
இணைய வழியில் (Online) கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்

15 06 2023 - 15:00 PM

பொதுமக்களுக்கு மிகவும் இலகுவாக கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்ற வகையில்இணையவழியில் (Online) விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான வழிமுறையொன்று 2023.06.15 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்த இணைய வழிமுறையின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு தங்களது கைவிரல் அடையாளங்களை நாடு முழுவதிலும் 51 பிரதேச செயலகங்களிலுள்ள ஆட்பதிவுத் திணைக்கள உப அலுவலகங்களில் வழங்க முடியும்.

இதன் அங்குரார்ப்பண வைபவம் 2023.06.15 ஆம் திகதி பி.ப. 3.00 மணிக்கு  அதிமேதகு ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அவர்களின் பங்கேற்புடன் ஹோமாகம பிரதேச செயலகத்தில் நடைப்பெறும்.

எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

  • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
  • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
  • பத்தரமுல்லை.
  • 1962 / +94 112 101 500
  • +94 011 2885 358
  • controller@Immigration.gov.lk
10529233