தொ. இல
|
சேவை
|
திறந்திருக்கும் நேரம்
|
நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்வதற்கான தொலைபேசி இலக்கங்கள்
(நாள் மற்றும் நேரம் ஒதுக்கப்படுவது வார நாட்களில் மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 4.00 வரையிலான காலப்பகுதிக்கு மாத்திரமாகும். )
|
1.
|
ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல்
|
மு.ப.8.00 முதல் பி.ப.1.00 வரை
|
பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தின் கடவுச்சீட்டுப் பிரிவு
(மேலுள்ள இணைய வழியில் நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கும் சேவைக்கு மேலதிகமாக)
தொலைபேசி மூலம் ஒதுக்கிக்கொள்ள- 0707101060, 0707101070
|
2.
|
சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல்
|
மு.ப.8.00 முதல் பி.ப.2.00 வரை
|
பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தின் கடவுச்சீட்டுப் பிரிவு
(மேலுள்ள இணைய வழியில் நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கும் சேவைக்கு மேலதிகமாக)
தொலைபேசி மூலம் ஒதுக்கிக்கொள்ள – 0707101060, 0707101070
மாத்தறை பிராந்திய அலுவலகம் - 041-5412212, 041-5104444
கண்டி பிராந்திய அலுவலகம் - 081 -5624509
குருநாகல் பிராந்திய அலுவலகம் - 037-5550562
வவுனியா பிராந்திய அலுவலகம் - 025-567634
|
3.
|
கடவுச்சீட்டு விபரங்களை திருத்துதல்
|
மு.ப.9.00 முதல் பி.ப.1.00 வரை.
|
பத்தரமுல்லை அலுவலகத்தின் திருத்தப் பிரிவு
தொலைபேசி மூலம் ஒதுக்கிக்கொள்ள –
0707101060, 0707101070
மாத்தறை பிராந்திய அலுவலகம் - 041-5412212, 041-5104444
கண்டி பிராந்திய அலுவலகம் - 081-5624509
குருநாகல் பிராந்திய அலுவலகம் - 037-5550562
வவுனியா பிராந்திய அலுவலகம் - 025-5676344
|
4.
|
குடியுரிமையை பதிவுசெய்தல் (குடியுரிமைச் சட்டத்தின் 5(2) பிரிவின் கீழ் பதிவு / இரட்டைக் குடியுரிமை தொடர்பான அலுவல்கள்)
|
மு.ப.9.00 முதல் பி.ப.1.00 வரை.
|
பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தின் குடியுரிமைப் பிரிவு - 0707101030
|
5.
|
இந்திய / சீன வம்சாவளியைச் சேர்ந்த பிரஜைகளின் குடியுரிமை தொடர்பான அலுவல்கள்
|
மு.ப.9.00 முதல் பி.ப.1.00 வரை
|
பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தின் கொள்கைப் பிரிவு - 0115329680
|
6.
|
கடவுச்சீட்டு தரவுப் பக்கத்திலுள்ள தகவல்களை உறுதிப்படுத்தல்
|
மு.ப.9.00 முதல் பி.ப.1.00 வரை
|
பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தின் வெளிநாட்டு தூதரகப் பிரிவு - 0115329233 , 0115329235
|
7.
|
கடவுச்சீட்டு தரவுப் பக்கத்தில் மற்றும் ஏற்புடைய ஒப்புதலின் அரபு மொழிபெயர்ப்பைப் பெற்றுக்கொள்ளல்
|
மு.ப.9.00 முதல் பி.ப.1.00 வரை
|
பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தின் வெளிநாட்டு தூதரகப் பிரிவு - 0115329233, 0115329235
|
8.
|
இலங்கையில் தற்போது தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் சுற்றுலா வீசாக்களின் மற்றும் வதிவிட வீசாக்களின் காலத்தை நீடித்தல்
|
மு.ப.9.00 முதல் பி.ப.2.00 வரை
|
மேலுள்ள இணையத்தள இணைப்பினூடாக விண்ணப்பித்தல் வேண்டும்.
மேலுள்ள படி நாளை ஒதுக்கிக்கொள்வதில் அசௌகரியம் இருப்பின் தொலைபேசி இலக்கம் 0707101050 ஊடாக உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
( இந்த தொலைபேசி இலக்கம் மு.ப. 9.00 முதல் பி.ப. 4.00 மணி வரை மாத்திரம் சேவையில் இருக்கும் )
|
9.
|
ஏற்றுக்கொள்ளப்பட்ட இறங்குதுறைகளின் எல்லைக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
|
24 மணிநேர சேவை
|
அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானத்திற்கு அமைய குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள இறங்கு துறைகளுக்கு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
|
10.
|
மூன்றாம் தரப்பு ஊடாக இலங்கையில் கடவுச்சீட்டு தகவல்களை வழங்குதல் மற்றும் கடவுச்சீட்டை அனுப்புதல்
|
மு.ப.9.00 முதல் பி.ப.1.00 வரை
|
பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தின் வெளிநாட்டு இறங்கு துறைகள் பிரிவு - 0115329625
|
11.
|
பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தின் சாதாரண சேவையின் கீழ் அச்சிடப்பட்ட கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ளல்
|
மு.ப.9.00 முதல் பி.ப.2.00 வரை
|
பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தின் அஞ்சல் பிரிவு - 0115329245
|
(பதிவுத் தபால் மூலம் அனுப்புவதற்கு முன்னர் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள தேவை ஏற்படின்)
|