குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்



இலங்கையின் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான

இணையவழி (Online) முறைமையை நடைமுறைப்படுத்தல்.

 

2026 ஒக்டோபர் 29 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இலங்கையின் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, இணையவழி (Online) முறைமை மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, அந்த ஆவணங்களின் மூலப் பிரதிகளை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கு வசதியான திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொள்ளும் முறை

 




எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

  • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
  • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
  • பத்தரமுல்லை.
  • 1962 / +94 112 101 500
  • +94 011 2885 358
  • controller@Immigration.gov.lk
81101259