‘பொன் சுவர்க்க வீசா’ என்பது வதிவிட விசாவின் சிறப்பு வகையாகும். இதன் மூலம் அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட வங்கியொன்றில் முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்ட வெளிநாட்டவர்களுக்கு குடியிருப்பு வசதிகளைப் பெறுவதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது. முதன்மை விண்ணப்பதாரரின் மனைவி மற்றும் தங்கி வாழ்வோர் அதே விசாவிற்கு விண்ணப்பிக்கத் தகுதிபெருகின்றனர்.
நேர்முகப் பரீட்சை...
12 01 2023 - 11:50 AM
Important Notice...
31 05 2022 - 10:10 AM
Golden Paradise Visa...
31 05 2022 - 10:20 AM